விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு
விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு
திருப்பூர் சந்திராபுரம் அருகே இந்திரா நகர் பகுதியில் கொடிக் கம்பம் அமைக்கும் பிரச்சனையில் இரு பிரிவினர் பிரச்சனை செய்வ தால் மக்கள் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் நிலை உள்ளது.